EMIS teacher details பதிவேற்றம் செய்யும் போது staff details option செல்லவும்.
Step-2 select செய்யவும்.
நம்முடைய பெயரின் மீது கிளிக் செய்யவும்.
Edit option click செய்யவும்.
Enable/ disable option click செய்யவும்.
விவரங்களை பதிவு செய்யவும்.
Step-3 ல் பதிவு செய்ய வேண்டாம்.
நம் பள்ளிக்கு புதிதாகவோ, மாற்றலாகியோ வந்திருந்தால் மட்டும் பதிவு செய்ய வேண்டும்.
ஏற்கெனவே பெயர் உள்ளவர்கள் பதிவு செய்தால் இன்னொரு முறை நம் பள்ளியின் கணக்கில் இரண்டு முறை நம் பெயர் காட்டும்.
No comments:
Post a Comment